உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்


குவாஞ்சு: உலகக் கோப்பை வில்வித்தையில் ஆடவருக்கான கம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் குவாஞ்சு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான கம்பவுண்ட் பிரிவு இறுதிச் சுற்றில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவுகான் உள்ளிட்ட இந்திய அணி, அட்ரியன் கோண்டியர், ஜீன் பிலிப்போல்ச், கென்டின் பரேர் ஆகியோரைக் கொண்ட பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக அமைந்த இந்த மோதலில் இந்திய அணி 232-230 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube