தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி | தாய்லாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி


கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 மே, 2022 04:00 AM

வெளியிடப்பட்டது: 22 மே 2022 04:00 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 மே 2022 04:00 AM

பாங்காக்

தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான சீனாவின் சென் யு பெயியை எதிர்கொண்டார்.

43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube