நயன்தாரா: நயன்தாரா கணவர் சிம்பு: வைரலான விக்கிபீடியா பதிவு – silambarasan tr is nayanthara husband: wikipedia page goes viral


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இன்று திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வாதம் செய்திருக்கிறார்.
Nayanthara wedding:தாலி எடுத்துக் கொடுத்தது யார்னு தெரிந்தால் துள்ளிக் குதிப்பீங்கதிருமணத்தில் அஜித், சூர்யா, கார்த்தி, ஷாலினி, மணிரத்னம், ரவிக்குமார், ஷாருக்கான், டிடி, விக்ரம் பிரபு, ராதிகா, சரத்குமார், ஹரி, வனிதா ஹரி என திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களுக்கு லைட்டா ஏமாற்றமே. நயன்தாரா பட்டுப் புடவைக்கு பதிலாக வடநாட்டு முறைப்படி உடை அணிந்தது அவர்களை ஏமாற்றியது.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் யாரோ குசும்புக்காரர் செய்த காரியம் நயன்தாரா ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. விக்கிபீடியா பக்கத்தில் நயன்தாராவின் கணவர் என்கிற இடத்தில் சிலம்பரசன் டி.ஆர். என்று எழுதி வைத்துள்ளனர்.

சிம்பு

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்தது உண்மை தான். ஆனால் அவர்களே அதை எல்லாம் மறந்துவிட்டு நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் யாரோ இப்படி ஒரு காரியம் செய்தாலும், அதுவும் திருமணம் நடந்த அன்று செய்ததை நயன்தாரா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube