நயன்தாரா: பலாப்பழ பிரியாணி.. காய் பொரிச்சது… வத்தல் வடம்… நயன் கல்யாண மெனு இதாங்க!


தாலி கட்டிய விக்கி

பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் சென்னை ஈசிஆரில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இன்று நடைபெற்று வருகிறது. நயன்தாரா – விக்கி திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது. நயன்தாரா கழுத்தில் விக்கி தாலி கட்டியுள்ளார்.

நயன்தாரா: வாவ்… கல்யாணத்துக்காக நாத்தனாருக்கு நயன்தாரா கொடுத்த பரிச பாருங்க!

பவுன்சர்கள்

samayam tamil

திருமணத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமண அரங்கு பிரத்யேகமாக கண்ணாடி மாளிகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara wedding: அவங்க மட்டும் கல்யாணத்துக்கு வரக்கூடாது.. உத்தரவு போட்ட நயன்!

சாப்பாட்டு மெனு

samayam tamil

திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் தங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட கோட் நம்பரை காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்த தகவ்ல வெளியாகியுள்ளது.

Nayanthara wedding:விமரிசையாக நடைபெற்ற திருமணம்… காதலர் விக்னேஷ்சிவனை கரம்பிடித்தார் நயன்தாரா!

பலாப்பழ பிரியாணி

samayam tamil

கேரள மற்றும் தமிழ் நாடு உணவு வகைகள் திருமண விருந்து அளிக்கப்படுகிறது. அதன்படி, பலாப்பழ பிரியாணி, பருப்பு கறி, அவியல், மோர் குழம்பு, உருளை கார மசாலா, வாழைக்காய் வருவல், சேனை கிழங்கு வருவல், சேப்ப கிழங்கு புலி குழம்பு, கள மிளகு வருவல், கேரட் அன்ட் பீன்ஸ் பொரியல், காய் பொரிச்சது, பொன்னி அரிசி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் , பூண்டு மிளகு ரசம், தயிர், காய்கறி ரைத்தா, வடம், வத்தல், அப்பளம், பாதம் ஹல்வா, இளநீர் பாயாசம், ஐஸ் க்ரீம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Nayanthara Wedding: நயன்தாரா திருமணத்தில் 80 பவுன்சர்கள்.. எல்லாம் அதுக்குதானாம்!

சைவ சாப்பாடுதான்

samayam tamil

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் அனைத்துமே சைவ உணவுதான். திருமணத்திற்காக மட்டும் 25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம் நடிகை நயன்தாரா. அதோடு திருமணத்திற்கு வருபவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோக்கள் இடம்பெற்ற வாட்டர் பாட்டீல்கள். மேலும் திருமணத்திற்கு பிரபலங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அடடே.. ஆதரவற்ற 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து… அசத்தும் நயன் விக்கி!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube