விக்ரம்:ரோலக்ஸ் சாருக்காக லோகேஷ் செய்த தில்லாலங்கடி வேலை – vikram: this is what lokesh kanagaraj did for rolex sir


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. படம் பார்க்க தியேட்டருக்கு சென்றவர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் சாராக வந்த சூர்யா தான் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சூர்யாவின் நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டனர். #Rolex #rolexsir ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தினமும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது என்றால் பாருங்கறேன்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருப்பதை தெரிவிக்காமல் தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று நினைத்தார் லோகேஷ். ஆனால் அந்த தகவல் கசிந்துவிட்டது.
Rolex sir:ரோலக்ஸ் சூர்யாவை இப்படி சொல்லிட்டாரே ப்ளூ சட்டை மாறன்ரசிகர்களுக்கு மட்டும் அல்ல படக்குழுவுக்கே சூர்யாவை பற்றி சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்திருக்கிறார் லோகேஷ். சூர்யா படப்பிடிப்புக்கு வந்தபோது தான் ஓ, இவரும் நடிக்கிறாரா என்று படக்குழுவினர் வியந்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ரோலக்ஸை சஸ்பென்சாக வைக்க முயற்சி செய்திருக்கிறார் லோகேஷ். முன்னதாக ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி பேச்சு வரும்போது எல்லாம் யார் பெயரையாவது சொல்வாராம் லோகேஷ். இறுதியில் சூர்யா தான் ரோலக்ஸ் என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டது படக்குழு.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube