மண்சரிந்து தொழிலாளி சதீஷ் இறந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு


மதுரை: மதுரை மாநகராட்சியில் பள்ளம் தோண்டும்போது மண்சரிந்து தொழிலாளி இறந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளி சதீஷ் உயிரிழந்த வழக்கில் சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன், மேலாளர் பாலு உள்ளிட்ட 4  பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube