பொன்னியின் செல்வன்-1 fdfs ரசிகர்களின் எதிர்வினை பற்றி


ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று அதிகாலை வெளியானது

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்” நாவலை கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின்செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.

மேலும் படிக்க:பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ்.. எப்படி இருக்கு..? ரசிகர்கள் கருத்து என்ன?

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை முதல் திரையரங்கில் குவிந்துள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து பாசிடிவ் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்ட பதிவுகள் இணையத்தில் வைரல்

முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube