Daily tamizh 2022 ஆம் ஆண்டு decconmart என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஆரம்பிக்கபட்டது. இதன் முக்கிய குறிக்கோள் யாதெனில் இந்தியாவின் அனைத்து செய்திகளையும் தமிழ் மக்களுக்கு உடனுக்குடன் சென்று சேர்ப்பதாகும்.
இந்தியா, தமிழ்நாடு மற்றும் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் மற்ற அனைத்து ஊடகங்களின் உதவியுடன் தமிழ் மக்களுக்கு மிக எழிய முறையில் கொண்டு சேர்க்கின்றோம்
மேலும் நாங்கள் வளர உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் மற்றும் துணையை எதிர்நோக்குகிறோம்
எங்களது நிறுவனம் நாகர்கோவில், கணியாகுமரியை தலைமயிடமாக கொண்டுள்ளது.