4 கால்கள் மற்றும் 4 கைகளுடன் பிறந்த குழந்தைக்கு நடிகர் நிதி அறுவை சிகிச்சை – தமிழ் செய்திகள்


பிறவியிலேயே நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் உள்ள சிறுமியின் சர்ஜரிக்கு பிரபல நடிகர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். இவர் வைரஸ் முதல் அலையின்போது பொதுமக்களுக்கு ஏராளமான உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sonusood10062022m1

இந்த நிலையில் பிறவியிலேயே நான்கு கை மற்றும் நான்கு கால்களில் உள்ள ஒரு கிராமத்து சிறுமியின் சர்ஜரிக்கு தற்போது சோனுசூட் உதவி செய்துள்ளார். சாமுகி குமாரி என்ற சிறுமி பிறவியிலேயே நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பார்த்தார்.

sonusood10062022m2

இந்த நிலையில் தானாக முன்வந்து அந்த சிறுமியின் சர்ஜரிக்கு சோனுசூட் உதவி செய்துள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு அதிகமாக இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் சர்ஜரி மூலம் நீக்கப்பட்டதாகவும், அந்த சிறுமி நலமாக இருப்பதாகவும் விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube