கபாலி நடிகை தனக்கு மார்பக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பலவற்றை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை வெளிப்படுத்தினார் – தமிழ் செய்திகள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘கபாலி’ படத்தில் நாயகியாக நடித்த ராதிகா ஆப்தே, தனது மார்பகத்தை பெரிதாக்க ஊசி போட சொல்லி பலர் வலியுறுத்தியதாக பகீர் தகவல் ஒன்று தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ‘பரன்சிக்’ என்ற வெப்தொடரின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ராதிகா ஆப்தே கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ராதிகா ஆப்தே, ‘தான் ஒல்லியாக இருப்பதால் பல்வேறு விதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதாகவும் தனது உடலில் சில மாற்றங்கள் செய்து அறுவை சிகிச்சை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அறிவுரைகள் தன்னை மிகவும் கோபப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

radhikaapte11062022m

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் என்னுடைய உடலிலும் முகத்திலும் அறுவை சிகிச்சை செய்து மாற்றத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறேன், எனது மூக்கை சரிசெய்யவும், மார்பகத்தை பெரிதாக்கவும் ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்யவும் பலர் அறிவுறுத்தினர்.

radhikaapte11062022m1

ஆனால் நான் அந்த அறிவுரைகளை ஏற்க மறுத்தேன் அதனால் எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு தடை இருந்ததை உணர்ந்தேன் என்றும் ராதிகே ஆப்தே கூறினார். ஆனால் அதே நேரத்தில் நான் என்னுடையதை மிக அதிகமாக நேசிக்கிறேன் என்பதால் எனது உடலில் எந்த மாற்றத்தையும் செய்ய நான் விரும்பினேன், நடிப்புத் திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு அறுவை சிகிச்சை செய்தால் தான் கிடைக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

radhikaapte11062022m2

radhikaapte11062022m3





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube