மூன்றாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை மீரா ஜாஸ்மின்… பிரபல இயக்குனருடன் டேட்டிங்!


பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீரா ஜாஸ்மின்

பிரபல மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மம்பட்டியான், இங்க என்று சொல்லுது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

SPB:’புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே’… மறக்க முடியாத பாட்டுத் தலைவன் எஸ்பிபி!

சர்ச்சைகள்

samayam tamil

சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவில் இந்துக்கள் வழிபடும் தலிபரம்பா கோவிலில் அத்துமீறி நுழைந்ததாக மீரா ஜாஸ்மினுக்கு எதிராக அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோவிலின் விதிகளை மீறியதாக 10000 ரூபாய் அபாராதம் செலுத்தினார்.

படங்கள் தடை

samayam tamil

பின்னர் நடிகர் திலீப்பின் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மலையாள சினிமாவில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு சில காலம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் தடை பற்றியெல்லாம் தனக்கு தெரியவே தெரியாது, மலையாள படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன் என அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார் மீரா ஜாஸ்மின்.

விக்ரம்:அதிரடி ஓபனிங்.. ‘விக்ரம்’ முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? கமலுக்கே இது ரொம்ப பெருசாம்!

கணவரை பிரிந்து

samayam tamil

ஆனால் திருமணம் ஆன 2 ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் பிரபல இயக்குனருடன் நடிகை மீரா ஜாஸ்மின் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Meera Mithun: நான் வாழ்ந்தா போதும்.. என்னை விட்டுடுங்க… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மீரா மிதுன்!

காதல் சர்ச்சை

samayam tamil

மேண்டலின் ராஜேஷுடன் காதல் உறவில் இருந்த மீரா ஜாஸ்மின். அவரைதான் திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த காதல் திருமணத்திற்கு முன்பே தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்த மீரா ஜாஸ்மின் துபாயில் செட்டிலானார்.

இது தேவையா? தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த நடிகர்… விளாசும் நெட்டிசன்ஸ்!

இயக்குநருடன் நெருக்கம்

samayam tamil

சமீபத்தில் மீரா ஜாஸ்மின் இயக்குநர் அருண் கோபியை கட்டியணைத்தபடி நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் இருவரும் காதல் உறவில் இருப்பதாகவும் மீரா ஜாஸ்மின் விரைவில் அருண் கோபியை திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் பரவி வருகிறது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube