ஐஸ்வர்யா லட்சுமி: அவர் தவறான முறையில் தொட்டார்… அடித்தேன்… பகீர் கிளப்பிய ‘பூங்குழலி’! – தன்னை மோசமாகத் தொட்டவரை அடித்த ஐஸ்வரிலட்சுமி


தன்னை தவறான எண்ணத்தில் தொட்டவரை அடித்ததாக பரபரப்பு தகவலை கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி.

ஐஸ்வர்யலெட்சுமி

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி. 2017ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ஐஸ்வர்ய லெட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி, தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ஜகமெ தந்திரம், கர்கி, கேப்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அம்மாடியோவ்… நயன்தாராவின் சொத்து மதிப்பு இவ்வளவா!

பொன்னியின் செல்வன் 2

-2

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்தில் நடித்தார். அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார் ஐஸ்வர்ய லெட்சுமி என ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என பிஸியாக உள்ள ஐஸ்வர்யலக்ஷ்மி பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

Hansika Motwani: கல்யாணம் முடித்த கையோடு கணவருக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகா!

கட்டா குஸ்தி

96008946

இந்நிலையில் ஐஸ்வர்ய லெட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யலெட்சுமி. நகைச்சுவை படமான படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமியின் கதாப்பாத்திரத்தை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தான் நிஜ வாழ்க்கையில் ஒருவரை அடித்ததாக பகீர் தகவலை கூறியுள்ளார்.

ஆண்டு இறுதி 2022: நயன்தாரா டூ நரேன்… 2022ல் அப்பா, அம்மாவான சினிமா பிரபலங்கள்!

இதுதான் முதல் முறை

96008950

இந்த ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுவரை எந்த நகைச்சுவை படத்திலும் தான் நடித்ததாகவும், நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லெட்சுமி. மேலும் கட்டா குஸ்தி திரைப்படம் தனக்கு ஒரு சவாலாக இருந்தது என்றும் சமீப காலமாக நகைச்சுவை படங்கள் வெளியாவதில்லை என்றும் கவலையுடன் கூறியுள்ளார் ஐஸ்வர்யலெட்சுமி.

தவறான எண்ணத்தில் தொட்டார்

96008949

மேலும் உணர்வுபூர்வமான கதாப்பாத்திரங்களை தான் ஈஸியாக நடித்து விடுவேன் என்றும் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பது தனக்கு ரொம்பவே கஷ்டம் என்றும் கூறியுள்ளார். குஸ்தி வீராங்கனையாக தான் நடித்தது தனக்கு பெரும் சவாலாக இருந்தது என்று கூறியுள்ள ஐஸ்வர்ய லெட்சுமி, ஏற்கனவே ஒரு நபரை அடித்தாக தெரிவித்துள்ளார். அந்த நபர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதில் அந்த நபரை அடித்ததாகவும், சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி தெரிவித்துள்ளார்.

VJ மகாலட்சுமி: தலையில் தட்டி.. தட்டி… கியூட்னஸ் ஓவர்லோடட்… மகாலெட்சுமி கலக்கல் வீடியோ!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube