ஐஸ்வர்யா ராஜேஸ்: ஐஸ்வர்யா ராஜேஷ் : நீ எல்லாம் ஹீரோயின்க்கு லாய்கே இல்லை – நடிகை ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய இயக்குனர்…! – aishwarya rajesh: ஹீரோயினுக்கு நீ தகுதியே இல்லை – நடிகை ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய இயக்குனர்!


நீயெல்லாம் ஹீரோயின் மெட்டிரியலே இல்லை. துணை நடிகைக்கு தான் லாயக்கு என ஆரம்ப காலங்களில் ஒருவர் தன்னை கேவலப்படுத்தியதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தெரிவித்துள்ளார்

தற்போது சுழல்தி வோர்டெக்ஸ் என்ற தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிறம், நடுவர்க்கத்துக்கே உரிய அழகு என அச்சு அசல் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஸ் ஆரம்ப காலக்கட்டத்தில் குரூப் டான்சராக சினிமாவிற்குள் நுழைந்தவர். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று, அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் ஆங்கர் ஆகி அப்படியே படிப்படியாக நடிகையானவர்.

திருப்பதிக்கு காலணியுடன் சென்ற விவகாரம்: மன்னிப்பு கேட்ட விக்கி – நயன் தம்பதியினர்.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

சினிமாவில் படத்தலைப்புகள், கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இத்தனை சுற்றி நம்பிக்கைகள் அதிகம். அது ஐஸ்வர்யா ராஜேசின் சினிமா வாழ்க்கையிலும் உண்மை என நிரூபணமானது. ரம்மி படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகு சினிமா வட்டாரங்களில் பிரபலமானார். அதிர்ஷ்டம் அவரது வாழ்க்கையிலும் ரம்மி அடித்தது.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன் பின் காக்கா முட்டை அவரது நடிப்புத் திறமையை உலகிற்குக் காட்டியது. தர்மதுரை முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக்கியது. அதன்பின்னர், செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா, வானம் கொட்டட்டும் என முன்னணி இயக்குநர்களின் கதாநாயகி ஆகினார் ஐஸ்வர்யா ராஜேஸ்.ஆரம்ப காலங்களில் நடிக்க வந்தபோது, ​​லோகேசன்களில் தண்ணி கூட குடிக்க மாட்டேன்.

காரணம் அந்த சமயங்களில் நான் பெரிய ஹீரோயின் இல்லாததால் கேரவன் போன்ற வசதிகளெல்லாம் செய்து தரமாட்டார்கள். அதனால் தண்ணீர் குடிக்காமல் தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். பண்ணையாரும் பத்மினி திரைப்படத்தில் தான் முதன் முதலாக கேரவன் கொடுத்தார்கள் என ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் மனம் திறந்து தெரிவித்திருந்தார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: பிரத்யேக தகவல்!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube