நயன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் சென்னை திரும்பிய அஜித் – தமிழ் செய்திகள்


லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ajith080622 3

இந்த நிலையில் அஜீத் சென்னைக்கு தனி விமானம் வந்துள்ளதாக தெரிகிறது. தனி விமானம் அருகே ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து, தனி விமானத்தில் அஜித் சென்னை வந்துள்ளார்.

ajith080622 2

நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் தனி விமானத்திற்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா தனது திருமணத்திற்கு வருகை தரும்படி அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ajith080622 1

நாளைய நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அஜித் வந்தாரா? அல்லது வேறு ஏதாவது வேலையாக வந்தாரா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube