பதவியின் பெயர் | கட்டணம் |
உதவி ஆணையர் | ரூ.2,300/- |
பிரின்சிபால் | ரூ.2,300/- |
துணை முதல்வர் | ரூ.2,300/- |
முதுகலை பட்டதாரி ஆசிரியர் | ரூ.1,500/- |
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் | ரூ.1,500/- |
நூலகர் | ரூ.1,500/- |
முதன்மை ஆசிரியர் (இசை) | ரூ.1,500/- |
நிதி அதிகாரி | ரூ.1,500/- |
உதவி பொறியாளர் (சிவில்) | ரூ.1,500/- |
உதவி பிரிவு அதிகாரி | ரூ.1,500/- |
இந்தி மொழிபெயர்ப்பாளர் | ரூ.1,500/- |
மூத்த செயலக உதவியாளர் | ரூ.1,200/- |
ஜூனியர் செயலக உதவியாளர் | ரூ.1,200/- |
ஸ்டெனோகிராஃபர் கிரேடு – II | ரூ.1,200/- |
முதன்மை ஆசிரியர் | ரூ.1,500/- |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
உதவி ஆணையர் பணி,பள்ளி முதல்வர்,துணை பள்ளி முதல்வர் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்: https://examinationservices.nic.in/
முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்: https://examinationservices.nic.in/
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதன்மை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும்: https://examinationservices.nic.in/
நூலக அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க : https://examinationservices.nic.in/
குறிப்புகள் :
SC/ST/PH மற்றும் ExServicemen பிரிவினர் எந்த தேர்வு கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு சரியான மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண் தேவை. குறுச்செய்தி மூலம் தகவல்கள் அனுப்பப்படும். விண்ணப்பிக்க தொடங்குவதற்கு முன்பு சான்றிதழ்கள், புகைப்படம், டிஜிட்டல் கையொப்பம் போன்றவற்றை தயாராக வைத்துக்கொண்டு பதிவு செய்யவும்.
அதே போல், விண்ணப்பத்தை முடித்தவுடன் பதிவிறக்கம் செய்து கொண்டு அதனுடன் புகைப்படத்தை இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். நேர்காணல் செல்லும் போது அதனை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.