கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டல், மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து வேழம்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மூன்று ஹீரோயின்கள் நடித்த படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
தற்போது நித்தம் ஒரு வானம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அசோக் செல்வனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அறிமுக கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் புதிய படத்தில் நடிக்கிறார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஏற்கனவே இவர், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். பெயர் வைக்காத இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். முதற்கட்ட பணிகள் ஜூன் மாதம் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த படங்கள் தெரியுமா?