பபூன் விமர்சனம்: கதையும் களமும் ரசிகர்களுக்கு திருப்தி அளித்ததா?


நாடக கலைஞனின் வாழ்க்கையில் நாடகமாடும் எதிர்பாராத சம்பவங்களும் திருப்பங்களுமே ‘பபூன்’ படத்தின் ஒன்லைன். காரைக்குடியில் நாடக கம்பெனி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் குமரன் (வைபவ்) மற்றும் முத்தையா(ஆத்தங்குடி இளையராஜா) இருவரும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடகத் தொழில் நலிவடைந்து வருவதால் வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிக்கலாம் என திட்டமிடுகின்றனர். ஆனால், வெளிநாடு செல்ல போதிய பணமில்லாததால் தற்காலிகமாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனபால் என்பவரிடம் லாரி ஓட்டுநராக குமாரனும், முத்தையாவும் பணிக்கு சேர்ந்துள்ளனர்.

ராமநாதபுரத்திலிருந்து உப்பை ஏற்றிக்கொண்டு அவர்கள் லாரியில் உப்புக்குப் பதிலாக போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு காவல் துறை அவர்களைக் கைது செய்தது. சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் வழியில் குமரனும், முத்தையாவும் தப்பித்துவிட, இறுதியில் அவர்களைக் காவல் துறை கண்டுபிடித்ததா? யார் இந்த தனபால்? போதைப்பொருள் கும்பலிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? – இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம்தான் ‘பபூன்’.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube