உலக கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரர் பாபர் அசாம் தான், அவர் 3 வடிவங்களிலும் ஐசிசி ரேங்கிங்கில் 1-ம் இடத்தைப் பிடித்து வரலாறு படைத்தார் என்று தினேஷ் கார்த்திக் கூறியதற்கு பாபர் அசாம் பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் கிரிக்கெட் பிம்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, அவர் பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாகியுள்ளார்.
Source link