ஆனால் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் வருவதால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதனால் சில மாற்றங்களை சீரியல் குழு செய்து வருகிறது.தற்போதைய கதைப்படி கண்ணம்மாவை பாரதி விவாகரத்து செய்யும் விவாகரம் எப்படியோ லட்சுமிக்குத் தெரிந்துவிடுகிறது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அதனால் தனது அப்பா மற்றும் அம்மாவை சேர்த்து வைக்க லட்சுமி முயற்சி செய்து வருகிறார். மற்றொருபுறம், வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார் அம்மா கேரக்டரில் நடிக்கும் ரேகா.இந்நிலையில் இந்த சீரியலில் நடிகர் சபரிநாதன் இணைந்துள்ளார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
வேலைக்காரன் சீரியலில் லீட் ரோலில் நடித்த இவர், ரோகித் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது ரோகித், வெண்பாவை காதலித்து திருமணம் செய்யும் கதாநாயகன் போல் காட்டப்படுவதில்லை. தற்போது வெண்பாவை ரவுடிகளிடமிருந்து வெண்பாவை ரோகித் காப்பாற்ற முயற்சி செய்வது போன்று ப்ரோமோ ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!