பிக்பாஸ் ஷெரின் சமீபத்திய கவர்ச்சியான ஒர்க்அவுட் போட்டோஷூட் வைரலாகும் – தமிழ் செய்திகள்


தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமானார்.

sherin010622 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை எடுத்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வான ஷெரின் பல கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

sherin010622 3

இந்த நிலையில் பிங்க் நிறத்தில் கிளாமர் உடை அணிந்த ஷெரின், வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பித்து வருகின்றன என்பதும் நெட்டிசன்களின் வித்தியாசமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

sherin010622 4

sherin010622 5

sherin010622 6

sherin010622 7





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube