சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 நிரந்தர நீதிபதிகள் நியமனம் | chennai high court justice appoinment


Last Updated : 02 Jun, 2022 04:52 AM

Published : 02 Jun 2022 04:52 AM
Last Updated : 02 Jun 2022 04:52 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், சத்தி குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவி்ட்டுள்ளார்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube