கருமுட்டை விவகாரம்: ஒசூர் மருத்துவரிடம் நடைபெற்ற 4 மணி நேர விசாரணை நிறைவு


கிருஷ்ணகிரி: ஈரோட்டில் கருமுட்டை விற்பனை தொடர்பாக ஒசூர் மருத்துவரிடம் நடைபெற்ற 4 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. ஒசூர் மருத்துவமனை மருத்துவர் ரேகா ராஜேஷ் மற்றும் ஊழியர்களிடம் காலை 11.30 மணி முதல் விசாரணை நடைபெற்றது.   Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube