டேரில் மிட்செல் சதம்: இங்கிலாந்து வெற்றி இலக்கு 277 ரன்கள்- 49 ரன்களுக்கு 6 விக்.இழந்த நியூசிலாந்து



லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் 285 ரன்களுக்குச் சுருண்டது.நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் 108 ரன்கள் எடுக்க டாம் பிளண்டல் 96 ரன்களில் ஆட்டமிழக்க பிராட் பிரமாதமாக வீச நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் இன்று காலை 45 ரன்களுக்குள் சுருண்டது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube