பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஷங்கர் மகாதேவன் குடும்ப புகைப்படங்கள் வைரலாகின்றன – தமிழ் செய்திகள்


பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வரும் நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

shankarmahadevan09062022m2

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘காதலன்’ திரைப்படத்தில் ‘பேட்ட ராப்’ என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமானவர் ஷங்கர் மகாதேவன். அவர் அதன்பிறகு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த படங்களிலும், மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் ஏராளமான பாடல்களையும் பாடினார். மேலும் இவர் விஜய் டிவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பாடகர்களுக்கு தனது அறிவுரையையும் வழங்கி வருகிறார்.

shankarmahadevan09062022m

இந்த நிலையில் ஷங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய மனைவி சங்கீதா மகாதேவன் மற்றும் மகன்கள் சித்தார்த் மகாதேவன், சிவம் மகாதேவன் ஆகியோர் அந்தப் புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஷங்கர் மகாதேவன் இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகன்களா? என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

shankarmahadevan09062022m3

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube