ஹாபூர்:
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
தொழிற்சாலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.