விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tiruppur.nic.in/ எந்த இணையதள பக்கத்தில் உள்ள விவரங்களையும் தெரிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு : இந்தப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட உள்ளது.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் / துறை | திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN திருப்பூர்) |
பணிகள் | வீட்டு வாசலில் கால்நடை ஆலோசகர்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். |
சம்பள விவரம் | ரூ.43,000/- |
கல்வித் தகுதி விவரம் | அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BVSC, AH பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
வயது தகுதி | குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது |
மொத்த காலிப்பணியிட விவரம் | 09 இடங்கள் காலியிடங்கள் உள்ளன. |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை) |
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை,
திருப்பூர் – 641 605.
அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள் https://tiruppur.nic.in/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1v3Gzt5pRxhhw3Xh6_EzuYoLUc2QSJDR6/view
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி
முதலில் வெளியிடப்பட்டது:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.