தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் (Narcotics Control Bureau (NCB) காலியாக உள்ள 68 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்குப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://narcoticsindia.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் / துறை | போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் – போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) |
பணியிட விவரம் | இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அமர்த்தப்படலாம் |
வேலையின் பெயர் | இளைய புலனாய்வு அதிகாரி |
வேலை | மத்திய அரசு வேலை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24/06/2022 |
சம்பள விவரம் | மாதம் சம்பளம் ரூ.9300-ரூ.34800/- |
கல்வித் தகுதி விவரம் | பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் |
வயது தகுதி | 56 ஆண்டுகள் |
மொத்த காலிப்பணியிட விவரம் | 68 இடங்கள் காலியிடங்கள் உள்ளன. |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை) |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்குத் தொகுதி எண். 1, பிரிவு எண். 5, ஆர்.கே.புரம், புது தில்லி-110066 |
அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள்
https://narcoticsindia.nic.in/
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்
https://narcoticsindia.nic.in/vacancies/jiov.pdf
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி
முதலில் வெளியிடப்பட்டது:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.