முடி நரைப்பது, சருமம் முதிர்ச்சி அடைவது உள்ளிட்டவற்றின் காரணமாக நடுத்தர வயதில் பலர் வயதான தோற்றத்தில் உள்ளனர். எனவே சீக்கிரம் முதுமை வரும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொள்ள சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் பிளானை (வயதான எதிர்ப்பு உணவு) பின்பற்றுவது அவசியமாகிறது.
Source link