தங்கம் விலை இருநூறு ரூபாய் உயர்வு- தினமணி


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200, ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.4,795-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமத்திற்கு ஒரு பைசா உயாந்து, ரூ.68.01 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10 உயாந்து, ரூ.68,010 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்………………………… 4,795

1 பவுன் தங்கம்………………………… 38,360

1 கிராம் வெள்ளி………………………… 68.01

1 கிலோ வெள்ளி………………………..68,010

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்………………………… 4,770

1 பவுன் தங்கம்………………………… 38,160

1 கிராம் வெள்ளி………………………… 68.00

1 கிலோ வெள்ளி………………………..68,000.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube