ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் – News18 Tamil


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடத்தன் பெயர் காலியிடம் கல்வி தகுதி மாத ஊதியம்
விடுதி மேற்பார்வையாளர் 10 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்

முக்கியமான நாட்கள்: ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதி ,

கோயம்பத்தூர் – 641046

மின்னஞ்சல் முகவரி: kostelsoffice@buc.edu.in

நிபந்தனைகள்:

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இதையும் படிக்க: சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வமா? ரூ.1 கோடி வரை மானியம்

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.

விடுதி மேற்பார்வையாளர் பணி நியமனம் – அறிவிப்பு

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube