சூரியநமஸ்காரம் செய்ய வயது வரம்பு கிடையாது. 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இதை செய்யலாம். யோகா பயிற்றுவிப்பாளர் சவிதா யாதவ், நியூஸ் 18 உடன் ஃபேஸ்புக் லைவ் மூலமாக சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு செய்வது என்று விளக்கியுள்ளார்.
1/ 2
2/ 2
