ஹிந்தி விக்ரம் வேதா படப்பிடிப்பு நிறைவு…!


ஹிந்தியில் உருவாகும் விக்ரம் வேதா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலையை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

தமிழில் வெளியாகி வெற்றியடைந்த விக்ரம் வேதா திரைப்படத்தை ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் ரீமேக் செய்கின்றனர். அந்த திரைப்படத்தையும் புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

இதற்கான வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கின விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் படத்தின் இறுதிகட்ட பணிகளை வேகப்படுத்த இயக்குனர் புஷ்கர் காயத்ரி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் உருவாகும் விக்ரம் வேதா திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் வெளியான விக்ரம்வேதா திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்… சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய அன்புச்செழியன்…!

அந்த திரைப்படம் தமிழகத்தில் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் அந்தத் திரைப்படத்தை ரீமேக் தேர்வு.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளியிட்டவர்:வினோதினி ஆண்டிசாமி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube