மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை – எப்படி விண்ணப்பிப்பது?


தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராகக் கொண்டு இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் மற்றும் குழந்தைகள் நலக்குழு அலுவலக உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுக்கு உரிய கல்வி சான்றுகளை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 311, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர், அலுவலக இணைப்பு கட்டிடம், திருவாரூர் – 610 004 என்ற முகவரிக்கு 24.06.2022 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வந்து சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் tiruvarur.nic.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம் / துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு திருவாரூர் (டிசிபியு திருவாரூர்) – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு திருவாரூர் (டிசிபியு திருவாரூர்)
காலியாக உள்ள வேலையின் பெயர் சமூக சேவகர், உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 24/06/2022
சம்பள விவரம் மாதம் ரூ.9,000 – 14,000/-
கல்வித் தகுதி விவரம் 10வது, பட்டம், பட்டப்படிப்பு, முதுகலை
பணியிடம் திருவாரூர் , தமிழ்நாடு
வயது தகுதி 40 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
மொத்த காலிப்பணியிட விவரம் 02 இடங்கள் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (கட்டணம் இல்லை)

அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள் tiruvarur.nic.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

https://jobstamil.in/wp-content/uploads/2022/06/DCPU-Tiruvarur-Social-Worker-Assistant-and-Data-Entry-Operator-Posts-Notification-And-Application-Form.pdf

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube