காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

கார்களில் ஏற்படும் மிகப் பெரிய பிரச்னைகளில் துருப்பிடித்தலும் ஒன்று. கார்கள் வயதாக வயதாக இந்த பாதிப்பு தானாகவே ஏற்படும். ஆனால், சில பாதுகாப்பு வழிக்காட்டுதல் கையாள்வதன் வாயிலாக பல ஆண்டுகள் ஆகினாலும் துருவில் இருந்து வாகனங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் மிக சிறியதாக, ஓர் புள்ளியைப் போலவே இந்த துருக்கள் ஆரம்பிக்கும். அதைக் கவனிக்காமல் விடும் பட்சத்தில் நாளடைவில் ஓர் பெரிய எலி நுழையும் அளவிற்கு அத்துருவினால் துளை ஏற்படும்.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

எனவேதான் காரில் ஏற்படும் துருவை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கின்றனர். கார் துரு ஒரு பகுதியோடு நின்றுவிடுவதல்ல. அது மனிதனுக்கு ஏற்படும் கேன்சரை வியாதியைபோல். மெல்ல மெல்ல ஒட்டுமொத்த காரையும் சிதைத்துவிடும் சக்தி கொண்டது. இதனால், பாதுகாப்பு சிக்கல்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

துரு ஏன் ஆபத்தானது?

மேலே கூறியதைப் போல் துரு பரவும் தன்மைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இது காரின் கட்டுமானத்தையே பதம் பார்க்கும் தன்மைக் கொண்டது. துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால், கட்டுமானத்தின் முக்கிய புள்ளிகளில் துரு ஏற்படும் என்றால், முதன்மையான வெல்டிங் பாயிண்டுகளை அது சீர்குலைக்க நேரிடலாம். இதன் விளைவாக காரின் கட்டுமான அமைப்பே லேசானதாக மாற வாய்ப்புகள் உள்ளன.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

உதாரணமாக, சரியாக இணைக்கப்படதாக கட்டில்களில் அதிகம் ஆட்டம் ஏற்படும் எனில், விரைவில் அது உடைந்துவிழ கூடும். அத்தகைய சூழலையே துருக்கள் காரின் கட்டுமானத்தில் ஏற்படுத்துகின்றன. ஆகையால், விபத்துபோன்ற நேரங்களில் எளிதில் அவை நொறுங்கிவிடும். எனவேதான் துரு விஷயத்தில் அதிகம் கவனம் தேவை என கூறப்படுகின்றது.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

இந்த துரு பிரச்னையைப் போக்கவே வாகன உற்பத்தியாளர்கள் நவீன கால கார்களில் துருவை தவிர்க்கக் கூடிய பெயிண்டுகள், பாடி பேனல்களை பயன்படுத்துகின்றனர். அதாவது, துரு பிடிக்காத அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். துருவால் இவை பாதிக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

துரு பிடிக்காமல் காரை வைத்திருக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?

காரை துருபிடிக்காமல் வைத்திருக்க எங்களிடம் ஐந்து வழிக்காட்டுதல்கள் இருக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

காரை அடிக்கடி கழுவுதல் மற்றும் வேக்ஸ் செய்தல் அவசியம்:

காரை அடிக்கடி கழுவுதல் மற்றும் வேக்ஸ் செய்வதனால் காரை துருவில் இருந்து காக்க முடியும். காரை துருப்பிடிக்கமால் தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இவையும் ஒன்று. பொதுவாக காரில் ஏற்படும் அதிக அழுக்கு மற்றும் ஈரப்பதமே காரை துருப்பிடிக்கச் செய்கின்றன. குறிப்பாக, மழைக் காலங்களில் காரின் மேற் மற்றும் அடிப்பகுதியில் இருக்கமாக ஒட்டிக்கொள்ளும் அழுக்கு மற்றும் சகதிகளால் விரைவில் கார் துரு பிடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

இவற்றை அவ்வப்பது நீக்குவதனால் துருவிடம் இருந்து நம் வாகனத்தை விளக்கி வைக்க முடியும். இதுமட்டுமின்றி, காரின் மேற்பரப்பில் நீர் தங்காத வகையில் இருக்க வேக்ஸ் செய்வது அவசியம். உங்கள் கார் மீது படறும் நீர் மற்றும் தூசியை மேற்புறத்தில் இருக்கமாக ஒட்டாமல் பாதுகாப்பதே இதன் முக்கிய பணியாகும். ஆகையால், கார் வாஷ் மற்றும் வேக்ஸிங் இவையிரண்டும் துருப்பிடித்தலில் இருந்து காரை காப்பாற்ற அவசியமானதாக உள்ளது.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

அடிப்பகுதியில் கவனம் தேவை:

பொதுவாக நம்மில் பலர் வாகனத்தின் வெளிப்பகுதியின் மீது மட்டுமே அக்கறை காட்டுபவர்களாக இருக்கின்றோம். காரணம் வெளிப்புறத்தில் படறும் அழுக்குகள் மற்றும் தூசிக்கள் மட்டுமே நம் கண்களில் படுகின்றன. மேலும், இவற்றை க்ளீன் செய்வது சுலபம். ஆகையால், அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து விடுகின்றோம்.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

ஆனால், அடிப்பகுதியில் படறும் அழுக்குகள் நம் கண்களுக்கு படுவதே இல்லை, மேலும், அவற்றை சுத்தம் சற்று சிரமப்பட வேண்டும் என்பதால், அவற்றை நாம் கண்டுக் கொள்வதே இல்லை. இந்த நிலையே காரின் அடிப்பகுதி முதலில் துருவிற்கு இரையாக காரணமாக இருக்கின்றது. ஆகையால், காரின் ஃப்ரேம், சஸ்பென்ஷன், வீல்கள் என அனைத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்வது காரை புதிதுபோல் பல வருடங்களுக்கு வைத்திருக்க உதவியாக இருக்கும்.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

கார்களில் இருக்கும் வடிகால்களை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்:

கார்கள்ல வடிகாலா..! என ஆச்சரியமடைகிறீர்களா.. அனைத்து வாகனங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்க சிறிய வழி மழை நீர் வடிந்தோடு வழங்கப்படுகின்றது. உங்கள் காரை உற்று நோக்கினால் அது தெளிவாக உங்களுக்கு தெரியும். அந்த பாதையில் ஏதேனும் தூசி தங்கியிருந்தாலோ அல்லது நீர் செல்லாத வகையில் தடுப்பு இருந்தாலோ அவற்றை உடனடியாக நீக்கிவிடுங்கள். இவையும் துரு உருவாகுவதற்கு வழிவகுக்கின்றன. பெரிய வேன் மற்றும் மினி வேன்களிலேயே இந்த பிரச்னை அதிகமாக இருக்கும்.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

வாட்டர் லீக்கை சரி செய்யுங்கள்:

இருசக்கர வாகனத்தை மழை நிறுத்தி வைத்தால் அதன் சைடு மிர்ரரில் தானாக மழை நீர் சேர்ந்துவிடும். இந்த பிரச்னை இருசக்கர வாகனத்தில் மட்டுமில்லைங்க காரின் சில முக்கிய பாகங்களிலும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, ஃபென்டர் லைனர்கள் மற்றும் ஹூட்டின் அடிப்பகுதியில் இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகின்றது. இதனாலும் கார்கள் விரைவில் துரு பிரச்னைக்கு ஆளாகின்றன. எனவே மழைநீர் தங்க சாத்தியம் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை அவ்வப்போது செக் செய்வது நல்லது.

காரில் ஏற்படும் துருக்களை தவிர்ப்பது எப்படி?.. இந்த 5 டிப்ஸ ஃபாலோ பண்ணீங்க எப்பவுமே உங்க கார் துருவால பாதிக்காது!

சின்ன சின்ன கீரல்களாக இருந்தாலும் முக்கியத்துவம் கொடுங்க:

“சின்ன ஜல்லி கல்லு வந்து பட்ருச்சு. அதனால சின்ன புள்ளிதான் ஏற்பட்டிருக்கு” அப்படினு அத அசால்டா விட்டுவிடாதீங்க. ஏன் அந்த சின்ன புள்ளி தான் துரு உங்கள் காரை பதம் பார்க்க இருப்பதற்கான ஆரம்ப புள்ளி ஆகும். ஆகையால், உடனடியாக அதை சரி செய்வது மிகவும் நல்லது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube