கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை: கோயில்களில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். திருவிழாக்கள் வழக்கம் போல் நடைபெறலாம்; ஆனால் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என நீதிபதி தாரணி தெரிவித்தார்.     Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube