IND vs SA, 1st T20I: தென்னாப்பிரிக்கா 1-0 முன்னிலை பெற்றதால், இந்தியாவுக்கு இரட்டை அரைசதங்கள் கையாள முடியாத அளவுக்கு அதிகம் | IN PICS, ஒன்று உம்ரன் மாலிக்கை தேர்வு செய் இல்லையேல் குழி பிட்ச் போடு


ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறும் ரன் விகிதம் 14ஐ தொட்டது, ஆனால் டேவிட் மில்லர் (64), போட்டு பின்னி எடுத்தார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் 8 ஓவர்களில் 86 ரன்களை வாரி வழங்கினர். தென் ஆப்பிரிக்க அணி நிறைய கேட்ச்களை விட்டாலும் சிஎஸ்கே அணி செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுமாறு டிவைன் பிரிடோரியசை முன்னால் இறக்கி விட்டனர், அவர் 13 பந்துகளில் 29 ரன்களை 4 சிக்சர்களுடன் விளாசினார். ஹர்திக் பாண்டியாவை ஒரே ஓவரில் 3 சிக்ஸ் அடித்து ஐபிஎல் பைனல் ‘சாதனை நாயகனை(!)’ பந்து வீச்சிலிருந்து வெளியேறச் செய்தார் பிரிட்டோரியஸ்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube