கவுண்டமணி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?


கவுண்டமணி நடிக்க உள்ள பழனிசாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘பழனிசாமி வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். அதில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கிறார் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அந்த திரைப்படத்தை பேயை காணோம் படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் உள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கவுண்டமணியிடம் மேலாளராக இருந்த மதுரை செல்வம் என்பவர் அந்த படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் பழனிசாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் அல்லது தனுசை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

WATCH – 2022 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட 5 பாடல்கள்…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube