ஆன்லைன் கேமுக்கு அடிமையாதலும் மீட்டலும் – ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி நேர்காணல்


இணையதளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை பலரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிறார்கள். இவ்வாறு இணையதளங்களுக்கும், ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான 100-க்கும் மேற்பட்டோரை, அந்தப் பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இணையதளம் சார்பு நிலை மீட்பு மைய மருத்துவர்கள்.

இணையதளங்களுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? – இது தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கிறார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube