இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 8ம் தேதி கடைசி தேதி. மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.nielit.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள்:
விளம்பர எண் | 05\11\2022\CHN\PE-Rect | ||||||
நிறுவனம் / துறை | தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) | ||||||
பணியின் பெயர் | வள நபர், பல்பணி ஊழியர்கள் | ||||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 03 இடங்கள் காலியிடங்கள் உள்ளன. | ||||||
நேர்காணல் நடைபெறும் தேதி | 10/05/2022ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. | ||||||
பணிகள் |
|
||||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 29/05/2022 | ||||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08/06/2022 | ||||||
சம்பள விவரம் |
|
||||||
கல்வித் தகுதி விவரம் |
|
||||||
பிற தகுதிகள் | குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். | ||||||
வயது தகுதி | குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | ||||||
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுக்க வேண்டும். |
||||||
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||||
விண்ணப்ப கட்டணம் | அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.200/- | ||||||
விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை |
கணக்கு விவரங்கள் மூலம் ஆன்லைன்/நெட் பேங்கிங்/UPI கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: “NIELIT சென்னை”, |
அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள் https://rect.nielitchennai.edu.in/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1kLb2rsi8yYPoWCt0kxDGFmR3P-PyPaHi/view
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி
முதலில் வெளியிடப்பட்டது:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.