ரோலக்ஸ் சார் சூர்யாவுக்கு கமல்ஹாசனின் சிறப்பு பரிசு புகைப்படங்கள் வைரல் – தமிழ் செய்திகள்


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது என்பது இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது தெரிந்ததே.

kamalhaasan suriya 08062022m6

இந்த கடைசி படத்தில் ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு கமல்ஹாசன் சிறப்பு பரிசு வழங்கியுள்ளார். அந்த சிறப்பு பரிசு என்னவெனில் விலை மிகுந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்களை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கமலஹாசனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

kamalhaasan suriya 08062022m7

ஏற்கனவே கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்தார் என்பதும் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசளித்தார் என்பதும் பார்த்தோம். தற்போது ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்க சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசு அளித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamalhaasan suriya 08062022m4

kamalhaasan suriya 08062022m5





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube