மகாலட்சுமி: யாருக்கும் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்ல… என் வாழ்கை.. என் சாய்ஸ்.. நெட்டிசனிடம் சீறிய மகாலக்ஷ்மி! – நெட்டிசன் ஒருவருக்கு மகாலட்சுமி எதிர்வினை


ரவீந்தரை திருமணம் செய்ததற்கான உறுதியான ஒரு காரணத்தை கூறுங்கள் என்று கேட்ட நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் விஜே மகாலட்சுமி.

டிவி நடிகை

சின்னத்திரை நடிகையான மகாலக்ஷ்மியும் லிப்ரா பிரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருப்பதியில் எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பொண்டாட்டியை ஏமாற்றும் ரவீந்தர்!

எதற்காக திருமணம்?

94405139

அவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். திருமணம் முடிந்து 20 நாட்கள் கடந்த பின்பும் கூட எப்படி ரவீந்தரை திருமணம் செய்தீர்கள்? எதற்காக அவரை திருமணம் செய்தீர்கள் என மகாலக்ஷ்மியை சீண்டி வருகின்றனர்.

Bigg Boss 6: பிக்பாஸ் சீசன் 6ல் நிச்சயம் இவர் இருப்பார்… அடித்து சொல்லும் பிரபலம்!

திருச்செந்தூரில் வழிபாடு

94405141

தங்களின் திருமணத்தையும் தங்களின் ஜோடி பொருத்தத்தையும் விமர்சிப்பவர்களுக்கு மகாலக்ஷ்மியும் ரவீந்தரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுமண தம்பதிகளான விக்னேஷ் சிவனும் மகாலக்ஷ்மியும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அந்த போட்டோக்களை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.

தீபா: நடிகை தீபா தற்கொலையில் திடீர் திருப்பம்… மாயமான ஐ போன் கண்டுபிடிப்பு!

சந்தோஷமா இருங்க

94405140

அந்த போட்டோவுக்கு திருச்செந்தூர் முருகன் துணை… நம்ம எல்லோரும் நல்லா இருப்போம்… சந்தோஷமா இருங்க என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த முருகனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு என வாழ்த்து தெரிவித்தார்கள்.

Ravindar Mahalakshmi: கல்யாணம் முடிந்த கையோடு ரவியும் மகாவும் யாரை போய் பார்த்திருக்காங்க… பாருங்க!

நெட்டிசன் கேள்வி

94405136

ரவீந்தரை தொடர்ந்து மகாலக்ஷ்மி ஃபிளைட்டில் அமர்ந்திருக்கும் போது ரவீந்தர் செல்பியை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், இவரை திருமணம் செய்ததற்கு உறுதியான ஒரு காரணத்தை சொல்லுங்கள் என கேட்டார்.

Vijayakanth: ஓடி ஓடி உழைச்சவரு ஓய்வில் இருக்கிறார்… விஜயகாந்தின் உடல்நிலை… வேதனையடைந்த பிரேமலதா!

எனக்கு அவசியமில்லை

94405182

இதனை பார்த்த மகாலக்ஷ்மி செம கடுப்பாகியுள்ளார். நான் யாருக்கும் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் வாழ்க்கை.. என் சாய்ஸ் என அதிரடியாக பதில் அளித்துள்ளார். மகாலக்ஷ்மியின் இந்த பதிலை பார்த்த மற்ற நெட்டிசன்கள், சரியான பதிலடி கொடுத்தீர்கள் என பாராட்டி வருகின்றனர்.

Vignesh Shivan emotional: கப்பலில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்… கட்டியணைத்து முத்தம் கொடுத்து கலங்கிய விக்கி!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube