ஹுசைனை என்பவர் தன் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் இருந்து விலகினார்.பின்னர் விஜய்டிவி பக்கம் சென்ற அவர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சமீபத்தில் அசோக் நகரில் தனது நண்பர் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த கணவரின் பைக் காணவில்லை என்று கூறி புகார் அளித்திருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் தனது கணவருக்கு புதிய பி.எம்.டபுள்யூ பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கணவரின் பிறந்தநாளுக்காக சர்ப்ரைஸ் கிப்டாக இந்த பைக்கை வாங்கியுள்ளார். அவர் பைக் வாங்கிய வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: பிரத்தியேக தகவல்!