Meera Mithun: நான் வாழ்ந்தா போதும்.. என்னை விட்டுடுங்க… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மீரா மிதுன்!


தான் வாழ்ந்தால் போதும் என்று கண்ணீர்மல்க நிபந்தனை மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.

மாடல்

பிரபல மாடலாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை மீரா மிதுன். பல சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மிரா மிதுன் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் மீரா மிதுன். இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

6 ஆண்டுகள்

6-

சமீபகாலமாக வெளியில் அதிகம் தலைகாட்டாத நடிகை மீரா மிதுன், தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, 6 ஆண்டுகளாக தொடர்ந்து என் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. எல்லா வழக்கிலேயும் நிரபராதி என்று நிருபித்துவிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு என் மீது பட்டியலின மக்கள் பற்றி தவறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Thalapathy 67: வாவ்… தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி இவங்கதான்… வெளியான சூப்பர் தகவல்!

சமுதாயம்தான் காரணம்

samayam tamil

இதனால் சிறைக்கு போனேன். எல்லார்கிட்டேயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். எனக்கு இப்போது தற்கொலை எண்ணம்தான் அதிகமாக உள்ளது. எனக்கு தங்குவதற்கு இடமில்லை. வீட்டிலேயே ஏத்துக்க மாட்றாங்க எனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக இந்த சமுதாயம்தான் காரணம்.

T Rajendar: வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு… டி ராஜேந்தர் இன்னும் வெளிநாடு செல்லாதது ஏன்? லீக்கான தகவல்!

ஆண் நண்பர்கள்

samayam tamil

சமுதாயம் வாழ விடாததாலதான் சிலர் தற்கொலை பண்ணிக்கிறாங்க. எனக்கும் அந்த எண்ணம் தோன்றுகிறது. எனக்கு தொழிலும் இல்லை வருமானமும் இல்லை. திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றால் அதற்கும் விட மாட்றாங்க. என்னோடு பழகும் ஆண் நண்பர்களையும் கைது பண்றாங்க. என்னை தரக்குறைவா பேசுறாங்க. அவங்களை எதுவும் சொல்ல மாட்றாங்க.

பாடகர் கேகே: உங்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருப்பேன் அப்பா… கலங்கி நிற்கும் கேகேவின் மகள்!

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்…

samayam tamil

என்னை எதுவும் பண்ண விட மாட்றாங்க.. என் அப்பா இறந்த பிறகுதான் எனக்கு இந்த நிலைமை.. என்னாலதான் என் தம்பிக்கு கல்யாணம் ஆகல. தெருவுல அசிங்கமா பேசுறாங்க. இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. சாப்பிட கூட காசு இல்ல பல நாள் சாப்பிடாம இருந்திருக்கேன். நான் வாழ்ந்தா போதும்… என்னை விட்டுடுங்க… எல்லார்க்கிட்டேயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்… இவ்வாறு கண்ணீர்மல்க பேசினார் நடிகை மீரா மிதுன்.

Vikram twitter review: லோகேஷ் சம்பவம் பண்ணிட்டாரு… ஃபர்ஸ்ட் ஆஃப் வெறித்தனம்.. செகண்ட் ஆஃப் டெரிஃபிக்!

திரும்பவும் அடிச்சாங்க

samayam tamil

என்னை வாழ விடுங்க இல்லன்னா தற்கொலைதான் பண்ணிக்கணும். என் போனை சீஸ் பண்ணிட்டாங்க. என்கிட்ட போன் கூட இல்ல. எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயார். நானும் ஒரு பொண்ணுதான். முதல் முறை ஜெயிலுக்கு போயிட்டு வந்து நின்னேன். திரும்பவும் அடிச்சாங்க.. விழுந்துட்டேன். என்னால இப்போ எழுந்துக்கூட நிக்க முடியல..

vikram: அதே கண்கள்.. அந்த 3 பேருக்கும் ஓபனிங்கே மரண மாஸ்!



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube