சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 115.12 அடியாகவும், நீர்இருப்பு 86.71 டிஎம்சியாகவும் உள்ள நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 2,249 கனஅடியாக உள்ளது.