MGR en annan tamil movie Jayalalitha MN Nambiar en annan : எம்ஜிஆரின் என் அண்ணன் – ஆங்கில நாவலும் ஐந்து தழுவல்களும்!


பூலா ரங்கடு (1967) என்ற அந்தப் படத்தில் நாகார்ஜுனின் தந்தை நாகேஸ்வரராவ், ஜமுனா, சோபன் பாபு, விஜய நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர். அதனை தழுவி 1970 இல் தமிழில் எம்ஜிஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா நடிப்பில் என் அண்ணன் படம் எடுக்கப்பட்டது. . ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார். கண்ணதாசன் வரிகளில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு…, கடவுள் ஏன் கல்லானார்…, நீல நிறம்… பாடல்கள் ஹிட்டாயின. இதில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது. பியான்ட் தி பிளேஸ் நாவலைத் தழுவி இந்தியில் காலா பானி படம் எடுக்கப்பட்ட நிலையில், அதே நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தெலுங்கு பூலா ரங்கடு படத்தையும் இந்தியில் ஜுட் என்ற பெயரில் 1972 இல் ரீமேக் செய்தனர்



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube