கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 25 ஜனவரி, 2023 06:36 AM
வெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2023 06:36 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 25 ஜனவரி 2023 06:36 AM

‘லத்தி’ படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர். மெகாடில் பட்ஜெட் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தவறவிடாதீர்!