புதுக்கோட்டையில் சிறுமி தற்கொலை செய்த வழக்கில் தாய், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிறுமி தற்கொலை செய்த வழக்கில் தாய் சூரியகலா, காதலன் கணேசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2020-ல் கணேஷ் நகரில் மயக்கமருந்து தந்து பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். தாய் சூரியகலா, காதலன் கணேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube