நயன்தாரா: நயன்தாரா சேலை நிறம் கூட தெரியலையே… கெடுபிடிகளால் புலம்பும் ரசிகர்கள்!


நடிகை நயன்தாரா திருமணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

திருமண பந்தம்

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை ஈசிஆரில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்து முறைப்படி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். நயன்தாரா திருமண விழி உரிமை ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

நயன்தாரா: பலாப்பழ பிரியாணி.. காய் பொரிச்சது… வத்தல் வடம்… நயன் கல்யாண மெனு இதாங்க!

போட்டோ கூடாது

samayam tamil

திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பார் கோடை காட்டினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் விருந்தினர்கள் உள்ளே மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

நயன்தாரா: வாவ்… கல்யாணத்துக்காக நாத்தனாருக்கு நயன்தாரா கொடுத்த பரிச பாருங்க!

கவுதம் மேனன்

samayam tamil

திருமண விழாவை சினிமா படம் போல் காட்சிப்படுத்தும் பொறுப்பு இயக்குநர் கவுதம் மேனனிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருமண அரங்கிற்குள் நடைபெறும் எந்த நிகழ்வும் வெளியாகக்கூடாது என்பதில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கண்டிப்புடன் உள்ளது.

Nayanthara wedding: அவங்க மட்டும் கல்யாணத்துக்கு வரக்கூடாது.. உத்தரவு போட்ட நயன்!

ரசிகர்கள் அப்செட்

samayam tamil

புகைப்படங்கள் எடுக்கப்படுகிறதா என்பதை கவனிக்கவும், புகைப்படங்கள் எடுக்கப்படுவதை தடுக்கவும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருமண அரங்கில் இருந்து இதுவரை ஒரு போட்டோ கூட வெளியாகவில்லை. நயன்தாரா திருமணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர்.

Nayanthara wedding:விமரிசையாக நடைபெற்ற திருமணம்… காதலர் விக்னேஷ்சிவனை கரம்பிடித்தார் நயன்தாரா!

சேலை நிறம் கூட தெரியல

samayam tamil

திருமணத்தில் நயன்தாரா என்ன கலர் சேலை கட்டியுள்ளார்? விக்னேஷ் சிவன் என்ன உடை உடுத்தியுள்ளார்? மணமேடை எப்படி உள்ளது என எதுவுமே தெரியாமல் புலம்பி வருகின்றனர். ரசிகர்களால் இந்த அளவுக்கு வளர்ந்த நயன்தாரா, அவரது திருமணத்தை பார்க்கும் பாக்கியத்தையாவது கொடுத்திருக்கலாம் என நொந்து வருகின்றனர் ரசிகர்கள்.

Nayanthara Wedding: நயன்தாரா திருமணத்தில் 80 பவுன்சர்கள்.. எல்லாம் அதுக்குதானாம்!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube