நயன்தாரா திருமணம்: இது எங்கக்கா நயன்தாரா கல்யாணம்: ஓடோடி வந்த தம்பி – அட்லீ நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டார்.


நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் இன்று காலை நடந்தது. திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் கலந்து கொண்டார். இயக்குநர் அட்லியும் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அட்லி இயக்குநர் அவதாரம் எடுத்த ராஜா ராணி படத்தின் ஹீரோயின் நயன்தாரா தான். அவரை தன் சொந்த அக்காவாக நினைக்கிறார் அட்லி.

மேலும் தான் பாலிவுட் செல்லும்போது அக்கா நயன்தாராவையும் கூடவே அழைத்துச் செல்கிறார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிக்கிறார்.

ஜவான் படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு முதலில் சமந்தாவிடம் தான் கேட்டாராம் அட்லி. ஆனால் அப்போது சமந்தா தாயாக முடிவு செய்ததால் அட்லி படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகே தன் அக்காவிடம் பேசி அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

நயன்தாராவின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வந்ததால் அந்த ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
tamil samayamNayanthara wedding:அந்த ஆளு எதுக்கு நயன் கல்யாணத்துக்கு வந்தார்?: கொந்தளிக்கும் ரசிகர்கள்ரஜினியை வெள்ளை நிற குர்தாவில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரஜினி நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்தபடியே நடந்துவிட்டது. இதற்கிடையே நடிகர் திலீப்பை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube