Nayanthara:நயனை கட்டிக்கிட்ட விக்னேஷ் சிவன் ரொம்ப பாவம் – cinema fans feel sorry for nayanthara husband vignesh shivan


நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அஜித், ஷாலினி, சூர்யா, கார்த்தி, மணிரத்னம், கே. எஸ். ரவிக்குமார், அட்லி, ஹரி, ராதிகா, சரத்குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவை அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுவிட்டார் விக்னேஷ் சிவன். முன்னதாக திருப்பதியில் தான் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால் சில விஷயங்களால் அது நடக்கவில்லை.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திருமணத்திற்கு முன்பு எப்பொழுது தான் தலைவியை திருமதி ஆக்குவீங்க அன்பான இயக்குனரே என நயன்தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

திருமணம் முடிந்த சில மணிநேரத்திலேயே குட்டி நயன் எப்போ வரும் என்று விக்னேஷ் சிவனிடம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். நயன்தாரா ரசிகர்களின் புது கோரிக்கையை பார்த்து தான், விக்னேஷ் சிவன் ரொம்ப பாவம் என்கிறார்கள் மற்றவர்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.
Nayanthara:எத்தனையோ பேர் இருக்க விக்கியை ஏன் நயன்தாரா தேர்வு செய்தார் தெரியுமா?நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த இடத்தில் மீடியா, ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் பிரபலங்களை காண அந்த ரிசார்ட் வாசலில் ரசிகர்கள் கூடினார்கள்.

அதிலும் குறிப்பாக அங்கு வந்த நரிக்குறவ இன சிறுவனோ, எனக்கு அஜித்தை மட்டும் பார்த்தால் போதும் என்று அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube